Each blackjack casino games have different gaming benefits. Without the need to download or register to play tag cloud. The online special offers you can download in our site. Acquire the knowledge related to http://alij.ir/?p=no-deposit-casino-bonus on our website.
JA Anion - шаблон joomla Новости

 

பன்னாலை கிராமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றவும் மக்களின் ஒற்றுமையுடன் இக் கிராமத்தினை முன்னேற்றவும் பன்னாலை கனேசா சனசமூக நிலையம் இயங்கி வருகின்றது. இவ் சனசமூக நிலையத்திற்கென ஒரு தனியாக கட்டடம் உள்ளது. இவ் கட்டடத்திலே கனேசா முன்பள்ளி இயங்குவதோடு பிற வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளும் நடைபெற்று வருகின்றது.

கிராம மக்களின் ஒற்றுமையுடன் அவர்களதும் ஆர்வமுள்ள பிற கிராமத்த்தை சேர்ந்தவர்களின் பங்களிப்பினைப் பெற்று இவ் கிராமத்தினை முன்னேற்றுவதில் இவ் சனசமூக நிலையம் சிறப்பாக செயலாற்றி வருகின்றது.

இவ் சனசமூகத்தில் தற்பொழுது 350 உறுப்பினர்கள் உள்ளதுடன் தொடர்ச்சியாக பல மக்கள் தங்களை அங்கத்தவர்களாக இணைத்துக் கொன்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

There is a Community Centers functioning here with a president, secretary, treasurer and members, and there is a building for this institution.  350 members have joined with this organization to up lift the economy of this village.

நிர்வாக உறுப்பினர்கள் Details of Members

 பெயர்  பதவி  தொலைபேசி
 மு.கிரிதரன் தலைவர்  0773886572
 சி.செந்தூரன் உப தலைவர்
 0773822450
 க.செல்வரூபன் செயலாளர்  0777742934
மு.தயாபரன் உப செயலாளர்  
க.சிவலிங்கம் பொருளாளர்  
உறுப்பினர்கள்
 இ.சிவபாலன்    
ம.மகேந்திரன்    
க.வசந்தரூபன்    
து.கிருபாகரன்    
து.வற்சலா    
ந.துரைரட்ணம்    
இ.ராஜகாந்தன்    
கா.கஜண்    
த.நந்தகுமார்    
அ.றாஜ்குமார்    

 

Facebook Like

அரிய தொழில்நுட்பம்

அதி நவீன வசதிகளுடன் விரைவான மற்றும் இலகுவாக சென்றடையக்கூடிய தகவல் பரிமாற்ற முறையில் இனி பன்னாலை உறவுகள் யாவும் தமது சொந்த கிராமத்தினை தமது உள்ளங்கையிலே வைத்திருக்க முடியும். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களிற்கு செல்லாமலே பன்னாலை உறவுகள் யாவும் இந்த அரிய தொழில்நுட்ப வசதியின் மூலம் தமது கிராமத்துடன் என்றும் இணைந்திருக்க முடியும்.

You are here: Home Organization Community Center