Each blackjack casino games have different gaming benefits. Without the need to download or register to play tag cloud. The online special offers you can download in our site. Acquire the knowledge related to http://alij.ir/?p=no-deposit-casino-bonus on our website.
JA Anion - шаблон joomla Новости

 

பன்னாலை கிராமம் என்பது அடிப்படையில் விவசாயத்தினை அடிப்படையாக கொன்ட ஒரு கிராமம் ஆகும். இங்கு வசிக்கும் பெரும்பாலான குடும்பங்கள் நாளாந்தம் விவசாய நடவடிக்கைகளை மேற்க்கொன்டு வருகின்றார்கள்.

பன்னாலை விவசாய சம்மேளம் இவர்களது தேவைகளை நன்கறிந்து செயற்படுகின்றது. விவசாயத்திற்கு தேவையான வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொடுப்பது, அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து உதவிகளைப் பெற்று விவசாயிகளுக்கு கொடுப்பது போன்ற பல உதவிகளைப் பெற்றுக் கொடுக்கின்றது.

பன்னாலை விவசாய சம்மேளனத்திற்கென ஒரு தனியான கட்டடம் இதுவரை இல்லை.

A farmer organization is efficiently functioning here even though they do not have a building.

 

நிர்வாக உறுப்பினர்கள் Details of Members

 பெயர்  பதவி  தொலைபேசி
 ந.கிருபாலசிங்கம் தலைவர்  0772522631
 செ.கணபதிப்பிள்ளை உப தலைவர்
 ந.திரிலோகநாதன் செயலாளர்
சி.கைலாயநாதன் பொருளாளர்  
உறுப்பினர்கள்
இ.சிவபாலன்    
க.சிவலிங்கம்    
க.சிவசோதிலிங்கம்    

 

 

Facebook Like

எங்கள் கோரிக்கை

கணேச சனசமூக நிலையத்தின் உதவிக் கோரிக்கை முன்பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கு 100 நாள் அரசாங்க வேலைத் திட்டத்தில் 800,000  ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை சரிவர பூர்த்தி செய்வதற்கு எமக்கு 1,200,000 தேவைப்படுகிறது. எனவே மேலதிக நிதியாக 400,000  தேவைப்படுகின்றது.

You are here: Home Organization Farmers Organization