Each blackjack casino games have different gaming benefits. Without the need to download or register to play tag cloud. The online special offers you can download in our site. Acquire the knowledge related to http://alij.ir/?p=no-deposit-casino-bonus on our website.
JA Anion - шаблон joomla Новости

 

பன்னாலை கிராமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றவும் மக்களின் ஒற்றுமையுடன் இக் கிராமத்தினை முன்னேற்றவும் பன்னாலை கிராம அபிவிருத்தி அமைப்பு இயங்கி வருகின்றது. இவ் அமைப்பிற்கு தனியான கட்டடம் எதுவும் இதுவரை தாபிக்கப்படவில்லை. தற்பொழுது 250 உறுப்பினர்களுடன் இவ் அமைப்பு சிறப்பாக இயங்கி வருகின்றது.

There is a Rural Development Society functioning here with a president, secretary, treasurer and members, but there is no building for this institution.  250 members have joined with this organization to up lift the economy of this village.

நிர்வாக உறுப்பினர்கள் Details of Members of RDS

 பெயர்  பதவி  தொலைபேசி
 ச.கனபதிப்பிள்ளை தலைவர்  0775407463
 ச.செந்தில்செல்வன் செயலாளர்  0775266044
 ஐ.சுந்தரலிங்கம் பொருளாளர்  0778689728

 

Facebook Like

எங்கள் கோரிக்கை

கணேச சனசமூக நிலையத்தின் உதவிக் கோரிக்கை முன்பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கு 100 நாள் அரசாங்க வேலைத் திட்டத்தில் 800,000  ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை சரிவர பூர்த்தி செய்வதற்கு எமக்கு 1,200,000 தேவைப்படுகிறது. எனவே மேலதிக நிதியாக 400,000  தேவைப்படுகின்றது.

You are here: Home Organization RDS