Each blackjack casino games have different gaming benefits. Without the need to download or register to play tag cloud. The online special offers you can download in our site. Acquire the knowledge related to http://alij.ir/?p=no-deposit-casino-bonus on our website.
JA Anion - шаблон joomla Новости

 

பன்னாலை கிராமத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றவும் மக்களின் ஒற்றுமையுடன் இக் கிராமத்தினை முன்னேற்றவும் பன்னாலை மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் இயங்கி வருகின்றது. இவ் மாதர் கிராம அபிவிருத்தி சங்கம் தற்பொழுது எமது கிராமத்தில் உள்ள பொது மண்டபத்தில் இயங்கி வருகின்றது தற்பொழுது 75 உறுப்பினர்களுடன் இவ் அமைப்பு சிறப்பாக இயங்கி வருகின்றது. எமது கிராமத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதில் இவ் அமைப்பி பாடுபடுகின்றது.

A Women Rural Development Society is efficiently functioning here with a building complex at common hall lane. 75 members here joined with this society for the up liftman of the culture and economy of this village.

நிர்வாக உறுப்பினர்கள் Details of Members of WRDS

 பெயர்  பதவி
 திருமதி.கணபதிப்பிள்ள நவமணி
தலைவர்
 திருமதி. கோணேஸ்வரன் சுகந்தி
உப தலைவர்
 திருமதி வற்சலா துரைசிங்கம்
செயலாளர்
செல்வி.நடராசா சிவரூபி உப செயலாளர்
திருமதி நித்தியானந்தன் சர்மிளா பொருளாளர்
நிர்வாக உறுப்பினர்கள்
திருமதி.குருசாமி இராஜேஸ்வரி  
 திருமதி.சிறீதரன் தயாளினி  
 திருமதி.இரத்தினராசா வசந்தகுமாரி  
திருமதி.பொன்னுத்துரை வசந்தராணி  
திருமதி.சசிதரன் நகுலேஸ்வரன்  
திருமதி.விநாயககமூர்த்தி சோதிமலர்  
திருமதி.இரவீந்திரன் மன்மதராணி  
திருமதி.கனகசுந்தரம் இராஜேஸ்வரி  

 

Facebook Like

எங்கள் கோரிக்கை

கணேச சனசமூக நிலையத்தின் உதவிக் கோரிக்கை முன்பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கு 100 நாள் அரசாங்க வேலைத் திட்டத்தில் 800,000  ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை சரிவர பூர்த்தி செய்வதற்கு எமக்கு 1,200,000 தேவைப்படுகிறது. எனவே மேலதிக நிதியாக 400,000  தேவைப்படுகின்றது.

You are here: Home Organization WRDS