Each blackjack casino games have different gaming benefits. Without the need to download or register to play tag cloud. The online special offers you can download in our site. Acquire the knowledge related to http://alij.ir/?p=no-deposit-casino-bonus on our website.
JA Anion - шаблон joomla Новости

 

 

எமது பன்னாலை கிராமத்தில் இந்து மதத்தினை மட்டும் பின்பற்றுபவர்கள் மட்டுமே இருப்பது எமது கிராமத்தின் சிறப்பு அம்சமாகும். இந்து மத நம்பிக்கைகளையும் அது கூறும் வாழ்க்கை முறைகளையும் பின்பற்றுவதில் எமது கிராம மக்கள் ஏனைய மக்களிற்கு முன்னுதாரனமாக இருக்கின்றார்கள்.

ஆலய விழாக்கள் மதச் சடங்குகள் மற்றும் பொது நிகழ்வுகளில் எமது மக்களிற்கு உரியதான கலாச்சார விழுமியங்களை பின்பற்ப்படுவதோடு அவை முறையாக பின்வரும் சந்ததியினருக்கும் கடத்தப்படுகின்றது.

எமது கிரமத்தில் 10 இந்து ஆலயங்கள் இருக்கின்றன.

  • தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயம்.
  • வரத்தலம் பிள்ளையார் ஆலயம்
  • ஆதி வீரபத்திரர் கோவில்
  • ஆலடி முத்துமாரி அம்மன் ஆலயம்
  • களனி வீரபத்திரர் கோவில்
  • வல்லுவத்தை வீரபத்திரர் கோவில்
  • குட்டி பிள்ளையார் கோவில்
  • புதவராயர் கோவில்
  • சுப்பிரமணியர் கோவில்

There are ten famous Hindu temples worshipped by the people of this village. There are;

  • ThavalakiriMuttumari Amman Temple
  • VaraththalamPillayarKovil
  • AathyVeerapathirarKovil
  • AaladdyMuttumariyamman Temple
  • KalanaiVeerapathirarKovil
  • ValluwatthaiVairavarKovil
  • KuddyPillayarTemple
  • Poothavarajar Temple
  • Subramaniyar Temple
  • Mylampathy Gnanavairavar Kovil

In addition, people built small temples under the trees like small huts and follow the Hindu cultures. People of this village do not like to follow mixed culture.  The culture and  habits  of  the  people  are  integrated. During  festival  time  of  these  temples, people  of  this  villagers  invite  the  neighboring  village  people  and  relatives  who resided far away from here or those who live in abroad comes to this village and share their unique cultures and celebrate  these festivals.  Most of the people like vegetarian diets and follow traditional methods of sharing foods with each other families. Hospitality is a special feature of this village.

The temples of this village play a vital role in social harmony. Integrated people grow fine  arts  and  culture,  social  service  (food  for  the  festival  time),  environmental concern (clean environment, rain water harvesting in Kerny), primary education (preschool) and maintain good and old habits in temples etc.

 

Facebook Like

எங்கள் கோரிக்கை

கணேச சனசமூக நிலையத்தின் உதவிக் கோரிக்கை முன்பள்ளிக் கட்டடம் அமைப்பதற்கு 100 நாள் அரசாங்க வேலைத் திட்டத்தில் 800,000  ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை சரிவர பூர்த்தி செய்வதற்கு எமக்கு 1,200,000 தேவைப்படுகிறது. எனவே மேலதிக நிதியாக 400,000  தேவைப்படுகின்றது.

You are here: Home Temple